tag:blogger.com,1999:blog-7970727752993210305.post2675835616540119515..comments2023-10-20T08:26:21.586-04:00Comments on * * * தஞ்சை.வாசன் * *: நலம்வாழ எந்நாளும் என்வாழ்த்துகள்....Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7970727752993210305.post-88979450503858784962011-01-28T03:29:55.705-05:002011-01-28T03:29:55.705-05:00//நோய்தரும் கிருமியாய் - நானிருப்பேன்
என்பதனாலோ கா...//நோய்தரும் கிருமியாய் - நானிருப்பேன்
என்பதனாலோ காணவிரும்பாமல்...

சுயபச்சாதாபமே வேண்டாம் தைரியமாய் போய் பாருங்கள்

நல்ல கவிதை நண்பரேVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-76683500629207301022011-01-24T01:54:34.089-05:002011-01-24T01:54:34.089-05:00சீக்கிரம் ஒரு முத்த.. சாரி.. சாரி... சித்த வைத்திய...சீக்கிரம் ஒரு முத்த.. சாரி.. சாரி... சித்த வைத்தியம் கொடுங்க..ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-42268111320644907192011-01-23T07:32:37.815-05:002011-01-23T07:32:37.815-05:00யாரென்று சொல்லாமலே இத்தனை பாசமான அந்த உறவுக்கு வாழ...யாரென்று சொல்லாமலே இத்தனை பாசமான அந்த உறவுக்கு வாழ்த்துகள்
இந்த அன்பு உள்ளம் அடைந்ததற்கு...சிந்தையின் சிதறல்கள்https://www.blogger.com/profile/15181257585367236992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-10923045398686398972011-01-21T15:44:43.792-05:002011-01-21T15:44:43.792-05:00அன்புள்ள சந்திரா,
மிக்க நன்றி...
நோய்நாடி நோய்ம...அன்புள்ள சந்திரா,

மிக்க நன்றி...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-38897131270688370282011-01-21T15:42:22.634-05:002011-01-21T15:42:22.634-05:00அன்புள்ள இந்திரா,
மிக்க நன்றி...
சிறிது நாட்களுக...அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

சிறிது நாட்களுக்கு பிறகு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து இட்டமைக்கு...

உங்களை மாதிரி என்னால் ஒவ்வொரு வரிக்கும் பின்னூட்டம் போட முடியாது...

நான் எஸ்கேப் ஆகிவிடுறேன்....Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-75820482197015037962011-01-21T05:34:38.404-05:002011-01-21T05:34:38.404-05:00நோய்க்குக் காரணம் மட்டுமல்ல; நோய்க்கு மருந்தும் நீ...நோய்க்குக் காரணம் மட்டுமல்ல; நோய்க்கு மருந்தும் நீங்கள்தானே!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-22078514033935256172011-01-21T04:23:17.467-05:002011-01-21T04:23:17.467-05:00//நோய்தரும் கிருமியாய் - நானிருப்பேன்
என்பதனாலோ கா...//நோய்தரும் கிருமியாய் - நானிருப்பேன்
என்பதனாலோ காணவிரும்பாமல்...//

சரி சரி அழுகாதீங்க.. அவங்க நம்பர் குடுங்க. நா வேணும்னா சிபாரிசு பண்றேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-45032773638515965712011-01-21T04:22:23.322-05:002011-01-21T04:22:23.322-05:00//நோய்தீர்க்கும் மருத்துவனாய்
நல்மருந்தாய் நானிருந...//நோய்தீர்க்கும் மருத்துவனாய்
நல்மருந்தாய் நானிருந்தால்
உன்னைகாண ஓடோடி
வந்திருப்பேன் இந்நேரம்//

இது தானே வேணாங்குறது..
பஸ்க்கு காசில்லனு வெளிப்படையா சொல்ல வேண்டியது தானே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-52002451154781186372011-01-21T04:21:24.210-05:002011-01-21T04:21:24.210-05:00//என்னுள்ளத்தின்
அன்பினை நீயறிவாயோ?//
அந்தம்மா க...//என்னுள்ளத்தின்
அன்பினை நீயறிவாயோ?//

அந்தம்மா கிட்ட அருவாமனை இல்ல போல.. (அறியிறதுக்கு)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-34336070461408579362011-01-21T04:20:31.232-05:002011-01-21T04:20:31.232-05:00//உன்நிலைகேட்டு என்னுடலில்
என்உதிரம் கொதிக்குதடி//...//உன்நிலைகேட்டு என்னுடலில்
என்உதிரம் கொதிக்குதடி//

ப்ரஸர் செக் பண்ணுங்க பாஸ்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-69680498179661018742011-01-21T04:19:34.427-05:002011-01-21T04:19:34.427-05:00கவிதை அருமையாக உள்ளது...
(உள்ளேன் ஐயா..!!)கவிதை அருமையாக உள்ளது...

(உள்ளேன் ஐயா..!!)Anonymousnoreply@blogger.com