tag:blogger.com,1999:blog-7970727752993210305.post5828804676647255334..comments2023-10-20T08:26:21.586-04:00Comments on * * * தஞ்சை.வாசன் * *: நானும்... மேகமும்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7970727752993210305.post-10368647498163579252010-06-18T18:03:32.286-04:002010-06-18T18:03:32.286-04:00அன்புள்ள பாலன்,
மிக்க நன்றி... உங்கள் அனைவரின் வர...அன்புள்ள பாலன்,

மிக்க நன்றி... உங்கள் அனைவரின் வரிகளில் நான் நனைந்துக்கொண்டு...

எனக்கு சரியாக ஒரே பாடல் மட்டும் கேட்கின்றது...

மற்றவர்களிடம் விசாரித்து எங்கே குறையென்று அறிந்து விரைவில் சரி செய்கின்றேன்..Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-7581828138670559162010-06-18T18:00:34.657-04:002010-06-18T18:00:34.657-04:00அன்புள்ள புஷ்பா,
பாம்பின் கால் பாம்பறியும்...
உங...அன்புள்ள புஷ்பா,

பாம்பின் கால் பாம்பறியும்...

உங்களின் மனதை நான் அறிவேன்...

மிக்க நன்றி பார்வைக்கும் மற்றும் கருத்திற்கும்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-62599392442002624422010-06-18T17:59:03.831-04:002010-06-18T17:59:03.831-04:00அன்புள்ள வேலு,
மிக்க நன்றி...
தங்களின், அந்த அடை...அன்புள்ள வேலு,

மிக்க நன்றி...

தங்களின், அந்த அடையாள புகைப்படத்தை பார்த்து எங்களுக்கு எப்பொழுதுமே காய்ச்சல்தான்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-22668674738919888812010-06-18T17:49:27.689-04:002010-06-18T17:49:27.689-04:00அன்புள்ள கமலேஷ்,
தங்களின் வரிகளுக்கு மிக்க நன்றி....அன்புள்ள கமலேஷ்,

தங்களின் வரிகளுக்கு மிக்க நன்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-30463574752665034522010-06-18T17:46:39.038-04:002010-06-18T17:46:39.038-04:00அன்புள்ள அண்ணாமலை,
எழுத்துப்பிழையை எடுத்து கூறியம...அன்புள்ள அண்ணாமலை,

எழுத்துப்பிழையை எடுத்து கூறியமைக்கு மிக்க நன்றி...

கருத்தில்பிழை என்றால் தனிமடலில் தெரிவிக்கவும்... எந்தவித தயக்கமின்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-86496735280263041772010-06-18T08:04:00.708-04:002010-06-18T08:04:00.708-04:00மழைக்கவிதையில் காதல் தெறித்தது பாராட்டுக்கள் வாசன்...மழைக்கவிதையில் காதல் தெறித்தது பாராட்டுக்கள் வாசன்,
இரண்டு பாட்டுக்கள் ஒரே தரத்தில் கேட்கின்றன சரி செய்யுங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/09302013375799563196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-84316760583620048972010-06-18T00:27:14.233-04:002010-06-18T00:27:14.233-04:00மழை நின்றபின்
செல்வதற்கு இடம்தெரியாமல்
வானில் அடைப...மழை நின்றபின்
செல்வதற்கு இடம்தெரியாமல்
வானில் அடைப்பட்ட
மூண்ட மேகமாய்
காதலை பிரிந்து
செய்வது அறியாமல்
துவண்ட இதயத்துடன்
உலகில் வாழ்கின்றேன் நான்...

அருமை நண்பரே!elamthenralhttps://www.blogger.com/profile/13880799307948663392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-34280709728508590812010-06-17T07:57:26.850-04:002010-06-17T07:57:26.850-04:00உங்கள் காதல் மழையில் எனக்கு காய்ச்சல் கண்டுவிட்டது...உங்கள் காதல் மழையில் எனக்கு காய்ச்சல் கண்டுவிட்டது

அருமை வாழ்த்துக்கள்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-9159450389415971052010-06-17T02:25:05.554-04:002010-06-17T02:25:05.554-04:00இந்த வெயிலுக்கு மழை கவிதைகள் மிகவும் குளிர்ச்சிதான...இந்த வெயிலுக்கு மழை கவிதைகள் மிகவும் குளிர்ச்சிதான்...படங்கள் மிக நன்றாக உள்ளது நண்பரே..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-45997697435386058992010-06-17T01:27:27.884-04:002010-06-17T01:27:27.884-04:00மண்ணீல்..!
நீலநீற ..!
ரெண்டே ரெண்டு..
எழுத்துப்பி...மண்ணீல்..!
நீலநீற ..!

ரெண்டே ரெண்டு..
எழுத்துப்பிழை வாசன்!

கருத்துப்பிழை..!!

சொன்னா
எனக்குதான்
கழுத்துப் பிழை!
அருமையான கற்பனை நண்பரே!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.com