tag:blogger.com,1999:blog-7970727752993210305.post649747415193754069..comments2023-10-20T08:26:21.586-04:00Comments on * * * தஞ்சை.வாசன் * *: ஓரவஞ்சனை...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7970727752993210305.post-86637402044986173232010-05-31T11:20:08.478-04:002010-05-31T11:20:08.478-04:00அருமையான கற்பனைதோழா உமது ரசனையை நானும் ரசிப்பவனாக ...அருமையான கற்பனைதோழா உமது ரசனையை நானும் ரசிப்பவனாக உள்ளேன் நன்றி வாழ்த்துக்கள்S.M.சபீர்https://www.blogger.com/profile/04747752332720844404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-30818840205195165352010-05-31T01:53:47.483-04:002010-05-31T01:53:47.483-04:00அன்புள்ள நியோ,
கேட்காமல் கிடைக்கும் முத்தத்தில் த...அன்புள்ள நியோ,

கேட்காமல் கிடைக்கும் முத்தத்தில் தான் சுவை அதிகம் என்று உணர்ந்து இருப்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்...

உங்களின் பாராட்டும் உங்கள் மனதைபோல் அருமையாக...

மிக்க நன்றி நண்பா...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-24268678406567274452010-05-30T05:28:43.341-04:002010-05-30T05:28:43.341-04:00அன்பு தோழர் வாசன் ...
// என்னின் ஓர்கன்னத்தில்
மட...அன்பு தோழர் வாசன் ...

// என்னின் ஓர்கன்னத்தில்
மட்டும் அளித்த
முத்தத்தை போல்.... //

மழைகிட்ட தான் கேட்க முடியாது ...
சுவரின் எல்லா பக்கத்தையும் நனைக்க ...
உங்களவள் கிட்ட கேட்டாலென்ன தவறு ....

ஓ..கேட்டு வாங்கினால்
முத்தம் முத்தம் அல்ல அல்லவா ...

அருமை தோழர் ...
காதல் நிரம்பி வழியும் உங்கள் வார்த்தைகள் ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.com