tag:blogger.com,1999:blog-7970727752993210305.post8487624166339884893..comments2023-10-20T08:26:21.586-04:00Comments on * * * தஞ்சை.வாசன் * *: வீணையடி நானுனக்கு... மேவும்விரல் நீயனக்கு...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)http://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7970727752993210305.post-37370723171383551412011-03-18T17:21:04.934-04:002011-03-18T17:21:04.934-04:00அன்புள்ள இந்திரா,
மிக்க நன்றி...
// கவிதை நல்லாய...அன்புள்ள இந்திரா,

மிக்க நன்றி...

// கவிதை நல்லாயிருக்கு.. படம் வச்சிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்ல..//

படம் போட்டாச்சு....

// அப்புறம் உங்க கவிதைலயே இந்த வரி எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்சிருந்தது..

//வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!//

ஹிஹிஹி//

ரொம்ப சந்தோஷம்... தூக்கி வீசிபுட்டு இதுல சிரிப்பு வேற...

இருக்கட்டும்... இருக்கட்டும்....Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-41005317701417752462011-03-18T17:19:25.358-04:002011-03-18T17:19:25.358-04:00அன்புள்ள மோகன்,
மிக்க நன்றி...
தங்களின் நட்பு கி...அன்புள்ள மோகன்,

மிக்க நன்றி...

தங்களின் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...

நானும் தஞ்சாவூர் தான்...

கண்டிப்பாக வருகிறேன்.. எழுதுகிறேன்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-16414248594072085512011-03-18T17:17:44.227-04:002011-03-18T17:17:44.227-04:00அன்புள்ள அரசன்,
மிக்க நன்றி....
உங்கள் இதயத்தை ர...அன்புள்ள அரசன்,

மிக்க நன்றி....

உங்கள் இதயத்தை ரசிக்கும்படி எழுதியதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு...

இது இதயவீணை பாடும் சுக ராகம்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-36957515794421916212011-03-18T17:16:28.510-04:002011-03-18T17:16:28.510-04:00அன்புள்ள சுரேஷ்,
மிக்க நன்றி நண்பரே...
தங்களின் ...அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி நண்பரே...

தங்களின் இனிய் வரவிற்கு என்னை உலகிற்கு அறிமுகபடுத்தி பெருமை படுத்தியமைக்கும்... மிக்க மகிழ்ச்சி...

பார்த்தேன்... மகிழ்ந்தேன்...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-48495469954949241542011-03-18T17:14:44.824-04:002011-03-18T17:14:44.824-04:00அன்புள்ள ரவி,
மிக்க நன்றி...அன்புள்ள ரவி,

மிக்க நன்றி...Thanjai Vasan (தஞ்சை.வாசன்)https://www.blogger.com/profile/13099089810019216519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-37902282012743500482011-03-18T02:25:01.026-04:002011-03-18T02:25:01.026-04:00கவிதை நல்லாயிருக்கு.. படம் வச்சிருந்தா இன்னும் நல்...கவிதை நல்லாயிருக்கு.. படம் வச்சிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்ல..

அப்புறம் உங்க கவிதைலயே இந்த வரி எனக்கு ரொம்ம்ம்ம்ப பிடிச்சிருந்தது..

//வீணையடி நானுனக்கு
மேவும்விரல் நீயனக்கு...
இன்று!
நல்லதொரு வீணைசெய்தே
நலங்கெட புழுதியில் எறிகிறாயே!!!//

ஹிஹிஹிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-87551031868864667892011-03-16T09:42:43.233-04:002011-03-16T09:42:43.233-04:00வலைச்சரம் மூலம் அறிந்தேன் வாழ்த்துகள்
உங்களுக்கு...வலைச்சரம் மூலம் அறிந்தேன் வாழ்த்துகள்

உங்களுக்கு தஞ்சாவூரா? எனக்கும் தான். தஞ்சாவூர் பற்றிய இந்த பதிவை முடியும் போது வாசியுங்கள்

தஞ்சையின் மறக்க முடியாத இடங்கள்

http://veeduthirumbal.blogspot.com/2010/07/blog-post_20.htmlCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-749234348126264372011-03-16T05:29:55.659-04:002011-03-16T05:29:55.659-04:00அண்ணே மிக தங்கள் படைப்புகளில் மிகவும் ரசித்த கவிதை...அண்ணே மிக தங்கள் படைப்புகளில் மிகவும் ரசித்த கவிதைகளில்
இதுவும் ஒன்று...
அற்புதமாய் எழுதி இருக்கீங்க ....arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-5915099352474582442011-03-16T03:43:38.029-04:002011-03-16T03:43:38.029-04:00தங்கள் வலைப்பூவை லைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனட...தங்கள் வலைப்பூவை லைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_6398.htmlஎஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7970727752993210305.post-72375143131049385302011-03-16T02:56:07.937-04:002011-03-16T02:56:07.937-04:00அருமை!அருமை!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.com