நான்... **********

உங்களிடம் வேண்டுவது ...

உங்கள் மனதில் வாசம் செய்ய வாசகமாய் வேண்டுகிறேன்.

நினைக்க மறந்தாலும். . . மறக்க நினைக்காதே. . .

உங்கள் கருத்துகளும், விமர்சனங்களும்.

மீண்டும், மீண்டும் உங்கள் வருகை...
 
**********

தனிமரம்
தோப்பாகாது
ஆனால்
அடையாள
சின்னமாய் -அதுபோல
வாழ விரும்புகின்றேன்.

********** 
ரசித்த வரிகள்...

எங்கே சுயநலம் எழுகிறதோ, அங்கே உறவுகள் அழிகிறது. எங்கே சுயநலம் அழிகிறதோ, அங்கே உறவுகள் வளர்கிறது.

ஒவ்வொரு பெண்ணின் மகிழ்ச்சியும் / துயரமும் என்றும் அவர்களை சுற்றியுள்ளவர்களை சார்ந்து அமைகிறது.

மூன்றுவேளையும் நல்லா சாப்பிடனும் ... நல்லா சாப்பிட்டா மட்டும் போதாது. நல்லதா சாப்பிடனும்.