Friday, June 17, 2011

அப்படியென்ன பிடிக்காது...?

எனக்கு பிடிக்காதது
உனக்கு பிடித்திருக்கிறது...
உனக்கு பிடிக்காதது
எனக்கு பிடித்திருக்கிறது...
இருந்தாலும் நமக்குள்
ஒருவரை ஒருவர்
மிகவும் பிடித்திருக்கிறது..
அப்படியென்ன பிடிக்காதது...?
என்னை எனக்கு
பிடிக்கவில்லை...
உன்னை உனக்கு
பிடிக்கவில்லை...

6 comments:

சிசு said...

ஹா... ஹா... இது எனக்கு புடிச்சிருக்கு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சிசு,

மிக்க நன்றி...

உங்களின் இனிய வரவிற்கும் அன்பான கருத்திற்கும்...

தொடர்ந்து உங்கள் வரவினை நாடி...

Ranioye said...

பிடிச்சு இருக்கு பிடிச்சு இருக்கு
என்னவென்றும் கேட்காதிர்கள்
எப்படியென்றும் கேட்காதிர்கள்
ஏனென்றும் கேட்காதிர்கள்
சொல்ல மாட்டேனே!!

தமிழ்தாசன் said...

அருமை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி...

கேட்கவில்லை... கேட்கவில்லை... கேட்கவில்லை...

நீங்களாக சொல்லும்வரை நானாக கேட்கமாட்டேன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தமிழ்தாசன்,

மிக்க நன்றி தோழரே...