Monday, February 7, 2011

நீயில்லாமல் போனால் வாழ்க்கையேது?


















அன்பே!
அம்மா அப்பா இல்லாதவர்
மட்டும் அனாதை இல்லை
என்னோடும் எந்தன் அருகினில்
நீயில்லாமல் இன்று நானும்...





















கண்ணம்மா!
அன்பு செலுத்த உறவுகளென்று
ஆயிரம் பூமியில் இருந்தும்
அனாதையாய் நான் இங்கே…
உந்தன் அன்பு கிடைக்காமல்

                                            















பெண்ணே!
வளர்ப்பு அன்னை இருந்தாலும்
பெற்றெடுத்த தாய் போன்று
வாழ்வில் வராதது என்பதுபோல்
உன்அன்பை எண்ணியே வாழ்ந்துக்கொண்டு...





















நான்!
மண்ணில் பிறந்திட்ட சமயம்
மனதிலும் அனாதை இல்லை
விண்ணை அடையும் பொழுதும் - அப்படியிருக்க
விரும்பியே உனக்காக காத்துக்கொண்டு...

11 comments:

Anonymous said...

அட.. இப்ப என்னாச்சு??? ஏன் இவ்வளவு சோகம்????

Anonymous said...

அனாதைனு சொல்லக்கூடாதாமே.. ஆதரவற்றோர்னு சொல்லனுமாம்.. யாரோ சொல்லக் கேள்விப்பட்டேங்க..

Anonymous said...

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்..
இன்னைக்கு வடை எனக்குத் தான்.

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
சிவகுமாரன் said...

அவங்க என்னதான் சொல்றாங்க - உங்க கவிதையை படிச்சிட்டு? உங்களுக்கு வேறே தாடி தரையைத் தொடுதுன்னு நினைக்கிறேன்.

Unknown said...

உண்மை தான்..

உரியவரிடமிருந்து அன்பு கிடைக்கவில்லையெனில் மனம் அனாதையாகத்தான் சுற்றித் திரியும்.. :(

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை....

சமுத்ரா said...

நல்ல கவிதை..

Pranavam Ravikumar said...

Very Nice one.. Its very difficult to see innocent poem like this. Although the lines are few, it means a lot. Thanks for sharing

Pranavam Ravikumar said...
This comment has been removed by the author.
Unknown said...

அருமை .... nice thinking..