Sunday, October 2, 2011

புரியாமல் நான்...

குருதி பாயாத
கருவிழி வழியே
மெல்ல நுழைந்தாய்...
பின்பு அங்கிருந்து
உதிரம் பாயும்
உறுப்புகளிலெல்லாம் கலந்தாய்...
உயிரற்று போக
உறைந்து போகும்
இரத்தம் போல...
இரக்கமற்று என்னைவிட்டு
ஏனோ பிரிந்து - செல்கிறாய்
என்கருவிழியை விட்டும்...

12 comments:

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இரத்னவேல்,


மிக்க நன்றி ஐயா...

தங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும், வருகைக்கும் மற்றும் வாழ்த்திற்கும்..

Unknown said...

சூப்பர் கவிதை

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சதிஷ்,

மிக்க நன்றி நண்பா...

Pinnai Ilavazhuthi said...

நல்ல கவிதை நண்பா, கருவிழியை விட்டு நீங்குதல் சாத்தியமா?

Anonymous said...

Hi, do you have translator on this blog?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இளா,

மிக்க நன்றி நண்பா...

சாத்தியமற்றதுதான் தோழா...

நீங்கிவிடு என்று சொல்வதற்கும்... நீக்கிவிடு என்று சொல்வதற்கும்... முடியாமல் தான் போகும்... நீங்காமல் எங்கோ கண்ணுக்குள் ஒளிந்து...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

Dear Ege,

Thanks for visiting my blog...

Currently I don't have any translator...

நாவலந்தீவு said...

தலைவரே பின்னிடிங்க...
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முத்தரசு,

மிக்க நன்றி நண்பா...

வருகைக்கும் மற்றும் வாழ்த்திற்கும்..

Ranioye said...

அருமை வாசன்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராணி,

மிக்க நன்றி...