Monday, July 16, 2012

இப்பொழுதெல்லாம்…



எந்தன்
கனவுகளிலும் கற்பனைகளிலும்
மலராய் மலர்கிறாய்நீ!!!
எந்தன்
கவிதைகளிலும் கண்ணிலும்
இத(ய)மாய் இருக்கிறாய்நீ!!!
எந்தன்
காதலியைவிட மண்ணில்
சுகமாய் சொர்க்கமாய்நீ!!!
எந்தன்
நினைவுகளில் நிழலாக - என்னுள்
உயிருக்கு உயிராகநீ...

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் நண்பரே...!

பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தனபாலன்,

வணக்கம்...

தங்களின் இனிய வரவிற்கும் கருத்து பகிர்விற்கும் என் நன்றி...

tamilodupayanam said...

நன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் !

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தமிழோடு பயணம் செய்யும் உறவே, எந்தன் வலை வழி வந்து வாசித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி...

OURTECHNICIANS HOME BASE SERVICES said...

Home appliances installed and whole house pitch protected for ourtechnicians. Our services of indoor and outdoor in under 2 hours, very clean, high professionals, and provided through our performance.
For further detail visit our locate please click here>>
house renovations in chennai
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/