Tuesday, August 30, 2011

வாழ்த்துகள்....


நண்பா!!!
பள்ளிமுதல் இந்தநாள் வரையிலும்
பிரம்மாச்சாரி என்னும் கூட்டணியில்
என்னோடு இத்தனை காலம்
உறவாக நட்போடு வந்தவனே...

கிருஷ்ணா!
இன்று வேறுகூட்டணிக்கு
மாறிவிட இருக்கின்றாய்
உனக்கென பிறந்ததுணையோடு - விரைவில்
இணையாக இம்மண்ணுலகில் வலம்வர...

இறைவா!
இருவரும் வளமோடு வாழ்ந்திட
இவ்வுலகில் சிறந்து விளங்கிட
இதயபூர்வமாய் வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன்....

(வருகின்ற செப்டம்பர் 11ம் தேதி திருமண நிச்சயதார்த்த விழா இனிதே நடைபெறவிருக்கும் தோழன் கிருஷ்ணாஜி ராவிற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...)

4 comments:

மாலதி said...

இருவரும் வளமோடு வாழ்ந்திட
இவ்வுலகில் சிறந்து விளங்கிட
இதயபூர்வமாய் வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன்....//

உண்மையான நட்பிக்கு இலக்கணமாக இருக்கும் நீவர் வாழ்த்தும் நண்பரை உம்சர்பக நாமும் வாழ்த்தி மகிழுகிறோம் பாராட்டுகள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ரெத்னவேல்,

மிக்க நன்றி ஐயா....

உங்கள் வாழ்த்திலும் அவர்கள் வாழ்வு சிறக்கட்டும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள மாலதி,

மிக்க நன்றி தோழி...

வாழ்த்திலும் மற்றும் பாராட்டிலும் அகம் மகிழ்கின்றேன்...

arasan said...

அன்பருக்கு நல் வாழ்த்துக்களை கூறுங்கள் ..