Saturday, May 21, 2011

உன்குரல் என்றால் தேன்....

தேன் என்றால் இனிப்பு ஞாபகம்
இனிப்பு என்றால் உந்தன் ஞாபகம்
நீ என்றால் உன்நினைவுகள் ஞாபகம்
என்றென்றும் கெட்டுபோகாத தேன்போல
என்றும் என்மனதுக்குள் உன்நினைவுகளும்
இனித்து நாளுக்குநாள் பெருகிக்கொண்டே...

2 comments:

Rathnavel said...

அருமை.

Ranioye said...

தேனிகளின் ராணி
வெண்ணிலாவின் தோழி
கற்கண்டாய் இனிபாள்....