தினமும் நீஅழைத்த மறுநொடியே உன்னை அழைக்கிறேன் நித்தம் நீஅனுப்பும் அனைத்து குறுஞ்செய்திக்கும் பதிலளிக்கிறேன் இப்பொழுதே நானுனக்கு அடிமையாகதான் இருக்கிறேன்.. ஆனால் இந்த இரண்டையும் நானாக செய்வதில்லை என்கிற கோபமுட்டும் உன்நெஞ்சில் இன்னும் அதையும் நானேசெய்ய ஆரம்பித்தால் ஆகிவிடுவேன் பைத்தியமாய் உன்னால்...
2
comments:
Anonymous
said...
//இப்பொழுதே நானுக்கு அடிமையாகதான் இருக்கிறேன்..//
இந்த கோர்வை சற்று புரியவில்லை. விளக்கம் அளிக்க முடியுமா?
2 comments:
//இப்பொழுதே நானுக்கு
அடிமையாகதான் இருக்கிறேன்..//
இந்த கோர்வை சற்று புரியவில்லை. விளக்கம் அளிக்க முடியுமா?
அன்புள்ள இந்திரா,
மிக்க நன்றி...
பிழையை திருத்தி விட்டேன்...
Post a Comment