என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...
என்னுள் நீமட்டுமில்லைநீயும் ஒருவளாகஅவனது மறுசொல் - கண்ணீர்அவளது கண்களில்/"வார்த்தை விளையாட்டு"
அன்புள்ள இராஜராஜேஸ்வரி,மிக்க நன்றி...இனிய வரவிற்கும். பின்னூட்ட விளையாட்டிற்கும்...
//எனக்குள் நீமட்டும்இவனது சொல்...////என்னுள் நீமட்டுமில்லைநீயும் ஒருவளாகஅவனது மறுசொல் - //முன்னுக்குப் பின் முரணாக இருக்கே..
அன்புள்ள இந்திரா,மிக்க நன்றி...அவள் பேசிய வார்த்தை பிரத்யோகத்தின் வலியை அவளுக்கு வெளிக்காட்டவே அவனது மறுமொழி...முரணாக இருந்தாலும் அன்பினை உணர்த்தவே அரணாக அவன் சொல்...// உனக்குள்ளும் நான்அவளது சொல்...இதயத்தின் வலிஅவளுக்கு புரியவில்லை...//// என்னுள் நீமட்டுமில்லைநீயும் ஒருவளாககண்ணீர்அவளது கண்களில்.//
Post a Comment
4 comments:
என்னுள் நீமட்டுமில்லை
நீயும் ஒருவளாக
அவனது மறுசொல் - கண்ணீர்
அவளது கண்களில்/
"வார்த்தை விளையாட்டு"
அன்புள்ள இராஜராஜேஸ்வரி,
மிக்க நன்றி...
இனிய வரவிற்கும். பின்னூட்ட விளையாட்டிற்கும்...
//எனக்குள் நீமட்டும்
இவனது சொல்...//
//என்னுள் நீமட்டுமில்லை
நீயும் ஒருவளாக
அவனது மறுசொல் - //
முன்னுக்குப் பின் முரணாக இருக்கே..
அன்புள்ள இந்திரா,
மிக்க நன்றி...
அவள் பேசிய வார்த்தை பிரத்யோகத்தின் வலியை அவளுக்கு வெளிக்காட்டவே அவனது மறுமொழி...
முரணாக இருந்தாலும் அன்பினை உணர்த்தவே அரணாக அவன் சொல்...
// உனக்குள்ளும் நான்
அவளது சொல்...
இதயத்தின் வலி
அவளுக்கு புரியவில்லை...//
// என்னுள் நீமட்டுமில்லை
நீயும் ஒருவளாக
கண்ணீர்
அவளது கண்களில்.//
Post a Comment