Sunday, June 6, 2010

என் சுவாசம்... உன் மூச்சுக்காற்று...


இவ்வுலகில் யார்சொன்னது ஆக்சிஜன்
இல்லாமல் உயிர்வாழ முடியாதென்று
நீகாற்று நான் மரமென்று மற்றொரு
கவிஞன் பாடிய பாடலைபோல்
நீவிடும் மூச்சுக்காற்றை என்னுள்
சுவாசித்துக்கொண்டு உயிருடன் நான் ...

6 comments:

அண்ணாமலை..!! said...

நல்ல கற்பனை வாசன்!
கரியமிலவாயுவை உயிர்க்காற்றாக
மாத்தி விட்டீர்கள்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

மிக்க நன்றி...

என்னின் கற்பனையை பாராட்ட நீங்கள் ஒருத்தரே போதும்....

எனக்கு மகிழ்ச்சி...

Anonymous said...

உண்மை....யாரையாவது காத்ல் செய்தால் அவர்களின் மூச்சுக்காற்றுமீதும் காதல் வரும்...வெளியில் வரும் காற்றை சுவாசிக்க எத்தனிக்கும் மனசு....சுவசிக்கவும் செய்யு...டீப்பா காதல் பண்ணி இருப்பவர்கள் அரிவர். உங்கள் கவிதை உண்மையே.

க.பாலாசி said...

சரிதான்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

இது காதலின் அறிகுறி தான்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

தங்களின் அருமையான விளக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்...