Sunday, November 28, 2010

என் கண்மணியே....



இதுவரை !
வெண்படலத்தில்
மிதந்த எந்தன்
கருவிழியே
கண்ணீருக்குள்ளும்
சிலநேரங்களில் இன்பமாய்
நீந்துக்கின்றாய்...
பலநேரங்களில் சுகமாய்
மூழ்குகின்றாய்...
ஒருவேளை நான்
கண்ணோடுவிட்டு சென்றால்
வேறொருவருடன் பொருந்திக்கொள்
அவ்வாறாவது உயிர்வாழ்ந்திடு
மறுபுறம்  நானும் 
வாழ்வேன் உன்னால்
அடைந்தவரின் மனதுக்குள்...

4 comments:

எஸ்.கே said...

அந்த கண்ணும் இந்த கவிதையும் ஆயிரம் உணர்வுகளை அடக்கி வைத்துள்ளன!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சுரேஷ்,

மிக்க நன்றி...

தங்களின் ஒவ்வொரு கவிதையிலும் பின்னூட்டம் வழியிலான ஊக்கத்திற்கு...

Anonymous said...

oh....kanthanaththai manathilm kondu...urugum kavithai...pon.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பொன்,

மிக்க நன்றி...

கண் தானம் சிறந்த ஒன்று எல்லாரும் செய்தால் கண் இல்லாதவர்கள் நிலை கண்டிப்பா மாறும்...