பெண்ணே!கருமையான வானில்வெண்ணிற மேகத்தில்தொலைந்து போகும்நிலவாய் சிலநாட்கள்...மாதத்தில் ஒருமுறைவானத்தில் முழுமையாய்மறைந்து போகும்நிலவாய் சிலநாட்கள்...விண்ணில் தோன்றியும்கண்ணில் உருவாய்தெரியாமல் போகும்நிலவாய் சிலநாட்கள்...எத்தனையோ நாட்கள்என்னில் இப்படிநான்நிலவினை போல் - உன்னால்காணாமல் போகிறேன்.
5 comments:
காணாமல் போனது நிலவா?
நீங்களா??
கவிதை (காதல்) வரிகள் அற்புதம் வாசன்.
அருமை பாராட்டுக்கள்
அன்புள்ள இந்திரா,
நிலவோடு நானும் சேர்ந்து... காணாமல் தொலைந்து போக விரும்பி...
வலைப்பக்கம் வரக்கூடாது என்று நினைத்தாலும் வராமல் என்னால் இருக்க இயலாமல்...
மிக்க நன்றி....
அன்புள்ள தமிழர்களின் சிந்தனை களம்,
மிக்க நன்றி...
அன்புள்ள தமிழ்த்தோட்டம்,
மிக்க நன்றி....
Post a Comment