Tuesday, May 4, 2010

ஆனாலும்... (முரண்பாடு)


உன் விழியால்
என்னை கொன்றது
நீ...

உன்னால்
தண்டிக்கப்பட்டு கவிஞானாக
நான்...

8 comments:

க.பாலாசி said...

நல்லாருக்குங்க வாசன்... படமும் கவிதையும்.....

VELU.G said...

6 வரிகளில் அருமையான கவிதை

வாழ்த்துக்கள்

Pinnai Ilavazhuthi said...

//உன் விழியால்என்னை கொன்றதுநீ...
உன்னால்தண்டிக்கப்பட்டு கவிஞானாகநான்...//

*உன் விழியால்என்னை கொன்றதுநீ...
உன்னால்தண்டிக்கப்பட்டு
கவிஞானானது நான்...*

என எழுதலாமா நண்பனே

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாஜி,

தங்களின் வரியில் அகம் மகிழ்ந்தேன்...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வேலு,

தங்களின் வரிகள் மேலும் எனக்கு ஊக்கம் அளிக்கும்...

மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இளவழுதி,

வணக்கம் நண்பா.

இரண்டுமே கிட்டதட்ட ஒரு பொருள்தான் படும் இல்லையா? எனவே எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

எல்லா கவிஞர்களுக்கும் இது பொருந்துமோ? இல்லை நம்மிருவருக்கும் மட்டும் பொருந்துமோ?...

மிக்க நன்றி தோழா, உன் எண்ணத்தை இங்கே பகிர்ந்துக்கொண்டமைக்கும்...

S.M.சபீர் said...

உங்கள் கவிதைக்கும் உங்களை கவிஞ்சனாக்கிய அந்த புண்ணிய வதிக்கும் கவிஞர் என்னுயிர் நண்பன் வாசனுக்கும் நன்றி வாழ்த்துக்கள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

மிக்க நன்றி...