Monday, May 31, 2010

குளிக்கும் மஞ்சள்...

மஞ்சளே நீயும்
சிவந்தது ஏனோ?
உன்னை கையால்
தரையில் தேய்த்து
உரசியதாலோ? - இல்லை
மங்கையின் நாணமுற்ற
சிவந்த  கன்னத்தில்
உன்னை பூசியதாலோ?

7 comments:

அண்ணாமலை..!! said...

வாசன் உங்க கற்பனை வானம் தொடுது!
வாழ்த்துகள்!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

மிக்க நன்றி...

உங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு...

க.பாலாசி said...

என்னன்னு சொல்றது... அருமை....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாஜி,

மிக்க நன்றி...

அருமையென்று சொன்னதே போதும்...

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு வாசன் ,
தாஜ்மஹால் பக்கம் செல்லாதீர்கள் ...
அது கூட உங்கள் கவிதைகள் கண்டு
பொறாமைப் படுகிறதாம் ...
உங்களவர் கொடுத்து வைத்தவர் தாம் !

அப்புறம் தோழர் ...
இப்போது நான் ஊருக்கு செல்கிறேன் ...
திரும்பி வந்தபின் உங்களது அனைத்து படைப்புகளையும் படிக்க பேராவல் கொண்டிருக்கிறேன் !

வருகிறேன் தோழர் !

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நியோ,

மிக்க நன்றி தங்களின் வரிகளுக்கு... அதன் வழியே என்னை பெருமை அடைய செய்தமைக்கு....

ஊருக்கு நல்லவிதமாக சென்று வாருங்கள்...

மிக்க மகிழ்ச்சி தோழா...

S.M.சபீர் said...

அன்பு நண்பனின் அனுபவ வார்த்தைகள் இங்கே கவிதைகளாக அரங்கேருகிறது நன்றி நன்றி நண்பா

தொடருங்கள்.....