உங்கள் வாழ்த்தில் உள்ளம் குளிர்ந்து விட்டது மிகவும் மகிழ்ச்சி உங்கள் பாசத்திற்கும் அன்பிற்கும் என்றும் நான் கடமைப் பட்டுள்ளேன் நன்றி என்னாருயிர் நண்பா உங்கள் மனது போல் வாழ்த்தும் அழகாவும் அற்புதமாகவும் உள்ளது 100000000000000000000000000000000000000000000000 நன்றிகள் தலைவா
8 comments:
கூடவே என் வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே..
அன்புள்ள கமலேஷ்,
கண்டிப்பா சேர்த்து சொல்லிட்டா போச்சு...
தென்றலின் தேவமைந்தனே
தெள்ளமுதுபாடும் அல்லாவின் தூதுவனே.
பிறந்தநாள் வாழ்த்து கவிதை அருமை
pon..
அன்புள்ள பொன்,
தங்களின் வருகைக்கும் மற்றும் தொடர்ச்சியான ஊக்கத்திற்கும் மிக்க நன்றி...
உங்கள் வாழ்த்தில் உள்ளம் குளிர்ந்து விட்டது மிகவும் மகிழ்ச்சி உங்கள் பாசத்திற்கும் அன்பிற்கும் என்றும் நான் கடமைப் பட்டுள்ளேன் நன்றி என்னாருயிர் நண்பா உங்கள் மனது போல் வாழ்த்தும் அழகாவும் அற்புதமாகவும் உள்ளது 100000000000000000000000000000000000000000000000 நன்றிகள் தலைவா
நண்பா! இதோ என்னுடைய பிறந்தநாள்
வாழ்த்துக்களும் உங்களுக்கு!
"வாழ்க பல்லாண்டு"!
அன்புள்ள சபீர்,
//உங்கள் பாசத்திற்கும் அன்பிற்கும் என்றும் நான் கடமைப் பட்டுள்ளேன் நன்றி//
எனக்கு மட்டும் தனியா பிறந்தநாள் பரிச தனியா அனுப்பி வையுங்கள்...
அன்புள்ள அண்ணாமலை,
மிக்க சந்தோஷம் உங்களுடைய வாழ்த்துகளையும் தெரிவித்ததில்...
சபீரின் சார்பாக உங்கள் அனைவருக்கும் நன்றிகள்...
Post a Comment