Saturday, August 7, 2010

மறுத்தலும்... மறத்தலும்...


உன்னுடன் பேச மறுக்க
நினைக்கும் நேரங்கள்
எந்தன் கைகளில் சூரியனை
பிடித்துக்கொண்டிருக்கும் கணங்களாய்...

உன்னுடன் பேச மறக்க
நினைக்கும் எண்ணங்கள்
எந்தன் வாழ்வில் சூரியனை
கையால் மறைக்கும் நிகழ்வாய்....

4 comments:

சிநேகிதி said...

வரிகள் எல்லாமே அருமை

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள சிநேகிதி,

மிக்க நன்றி தங்களின் அன்பான பாராட்டிற்கு...

Anonymous said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள Anonymous,

படித்தேன்...

நன்றி...