மதுவே!!! உன்னை நினைத்து விரும்பி உட்கொள்ளும் வேளையில் நான் முதலில் என்னை மறக்கின்றேன் - பிறகு உன்னையும் மறக்கின்றேன்... ஆனால்! அவளை விரும்பி உடலுக்குள் உட்புகுத்தியே இருப்பதனாலோ என்னவோ என்னையும் உன்னையும் மறந்தும் - அவளை மட்டும் நினைத்தே துடிக்கின்றேன்...
2 comments:
உண்மை தான்!...
அன்புள்ள ப்ரின்ஸ்,
மிக்க நன்றி...
நம்ம பீலீங்ஸ் நமக்கு தானே தெரியும்.
Post a Comment