Sunday, August 8, 2010

நீல கனவு....


என்னுடன் நீ
கனவில் நீல(ள)மாய்...
என்னுடன் நடக்கையில்
கடலின் நீல(ள)மாய்...
என்னுடன் பயணிக்கையில்
ஆகாயத்தின் நீல(ள)மாய்...
என்னுடன் பேசுகையில்
பேனாமையின்  நீல(ள)மாய்...

நீ கனவாய்
நீல(ள) கனவாய்...
நீண்ட கனவாய்...
நீங்காத கனவாய்...

4 comments:

புஷ்பா said...

blue mrng sir, bluuuvungoooo.....!!! nice poem.. continue...

ப்ரின்ஸ் said...

thodarum neelakkanavugalaa .... mmmm enjoy maadi...

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள புஷ்பா,

தங்களுக்கும் என் நீள(ல) வணக்கமும் மற்றும் நன்றியும்...

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள ப்ரின்ஸ்,

மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் நண்பா...