வாடாத பூவென்றுஅன்பினை சொல்வதுண்டுஅதனால் என்னவோ?என்னுடலை வாட்டியெடுத்துகொண்டுஉதிராத பூவென்றுசிரிப்பினை கூறுவதுண்டுஅதனால் என்னவோ?என்னுயிரை சிந்தவைத்துக்கொண்டு....அழியாத பூவென்றுநினைப்பினை சொல்கிறேன்அதாவது உன்னை - என்னோடுசேர்த்துஉயிர் வாழவைக்கட்டும்....
6 comments:
//அதாவது உன்னை - என்னோடு
சேர்த்துஉயிர் வாழவைக்கட்டும்....//
அசத்தல் மக்கா....
Superb!
மிக ரசித்தேன் ... அண்ணே ...
நினைவில் மட்டுமில்லாமல்
நிஜமாக வாழவும் வாழ்த்துக்கள்
அன்புள்ள மனோ,
மிக்க நன்றி...
ரசித்து பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றி....
அன்புள்ள ரவி,
மிக்க நன்றி...
அன்புள்ள அரசன்,
மிக்க நன்றி...
தம்பியின் எண்ணம் வண்ணம் பெறட்டும் வாழ்வில்...
Post a Comment