நீயெனக்கு பரிமாற
நான் உண்பதும்...
நான் உண்டிட
நீகண்டு மகிழ்வதும்...
நான் உண்டபின்
நீயதனை உண்பதும்
இல்லத்திற்கு வரும்போது
நடக்கும் செயல்தான்...
நீயெனக்கும் நானுனக்கும்
ஊட்டிவிட்ட சிலதருணங்கள்
மட்டும் கண்ணுக்குள்
நெஞ்சுக்குள் அகலாமல்
எந்தன் மனத்தை
அகழ்ந்து கொண்டே
மனம்கலந்து மணம்வீசிய - உன்சமையலை
நினைத்து மகிழ்ந்துகொண்டு...
15 comments:
வடை.....
போண்டா....
பஜ்ஜி....
முதல் வெட்டு...
முதல் வெட்டு...
அருவா....
கத்தி....
கடப்பாரை....
கம்பு....
பிச்சுவா....
:-)) Good!
”ஒரு மனிதனின் இதயத்துக்கான வழி அவன் வயிற்றின் மூலம்தான்”என்று சொல்லப்படுவது சரிதான்!
நல்லாருக்கு வாசன்!
அண்ணே வணக்கம் ..
ரசித்து எழுதி இருக்கீங்க ,..
ம்ம்ம். வாழ்த்துக்கள் ..
உங்க ஆளு நல்லா சமைப்பாங்கனு சொல்ல வறீங்க.. ம்ம்ம் அசத்துங்க.
Post a Comment