Saturday, November 5, 2011

நீயா..? நானா..?


தம்பிக்கும் அண்ணனுக்கும் சண்டை
தந்தைக்கு கொள்ளி வைப்பதில்...
சொத்தை பங்குபோட்டு கொள்வதற்கல்ல
சிறுவயதில் பொதுவாக உண்டாகும் 
முக்கியத்துவம் யாருக்கு? என்றபோட்டி
யாதும் அறிந்திராத வயதினிலே...

2 comments:

SURYAJEEVA said...

கொஞ்சம் கடினம் தான் புரிந்து கொள்வது, அசை போடுகிறேன், அர்த்தம் புரிய

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சூர்யஜீவா,

மிக்க நன்றி...

சிறுவயதில் நமக்குள் வரும் யார் பெரியவர் என்ற உணர்வு... நம்மை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்ற எண்ணம்... பிறர் மத்தியில் நாம் ஈர்க்கபடவேண்டும் என்ற நினைப்பு...

இவையெல்லாம் முக்கியதுவம் பெற சண்டை சகோதரர்களுக்குள்.... சொத்திற்காக இல்லையென்றாலும்...

உதாரணமாக அவனுக்கு கார் வாங்கி கொடுத்தா எனக்கும் வாங்கி தரவேண்டும் என்று அடம்பிடிப்பது அழுவதுபோல்.... ஓர் செயல்... சொத்திற்கு இல்லாத சண்டை அவர்களுக்குள் கொள்ளி வைக்க...