Tuesday, August 3, 2010

நூலகம்...


உன்னின் இல்லம் 
மட்டுமல்ல!
என்னின் மனதில்
நீயே!!
நூலகமாய்...!!!

7 comments:

Anonymous said...

நன்றாக உள்ளது..
அது ஏன் உன் மனதில் என் மனதில்னு சொல்லாம
உன்னின் என்னின்னு சொல்கிறீர்கள்??

Aathira mullai said...

நூலகத்தைப் பலர் பயன்படுத்துவதே இல்லையே என்ற வருத்தத்துடன்.. அழகான் கவிதைக்கு வாழ்த்துக்களும்... புரிந்தும் புரியாமலும்..

அன்புள்ள இந்திரா..
கவிதை நடையிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். இது தஞ்சை வாசன் ஸ்டைல்.. அவரின் கவிதைகள் எல்லாவற்றிலும் இதைக் காணலாம்..

Unknown said...

அழகு

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இந்திரா,

ஆதிரா அவர்கள் கூறியிருப்பதை போல் அது என்னுடைய தனி பாணியோ தெரியவில்லை...

நண்பர் பிரின்ஸ் கூறியதை போல் வார்த்தையின் கோர்வைக்கோ தெரியாது...

ஆனால் இனிவரும் பதிவுகளில் தவிர்க்கின்றேன்...

மிக்க மகிழ்ச்சியும் மற்றும் நன்றியும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பிரின்ஸ்,

மிக்க மகிழ்ச்சி... தங்களின் இனிய வரவிற்கும், பின்னூட்டத்திற்கும்....

மிக்க நன்றி... தங்கள் வரவு நல்வரவாகட்டும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்களை போன்ற பலர் எங்களை போன்ற பலருக்கு நடமாடும் நூலகமாய் இருப்பதனாலோ?

இல்லை...

நூலகத்தை பயன்படுத்த வாழ்வில் பலருக்கு நேரமின்மையும், அவசியமின்மையும் இருப்பதனாலோ?

இல்லை...

நூல்களின் அகம், சிறப்பு இதுதான் என்று தாங்களே பலர் புரிந்துக்கொள்வதனாலா?

இல்லை....

நூல்களின் அகம், சிறப்பு பற்றி சிலர் அறிந்துக்கொள்ள விரும்பாதனாலோ?

நூலகமே செல்லாமல் நாங்கள்...

நூலகங்கள்!!! நமக்காக என்பதனை அறிந்து, நூலகம் சென்று, நூல்களை படித்து தானும் வாழ்நாள் முழுவதும் மகிழ்ந்து, பதிப்பாய் பிறந்திட்ட நூலினையும் பெருமையடைய செய்யவேண்டும்.

மேலும் உங்களின் இத்தகைய இனிய வருத்தங்கள் வாழ்வில் அகன்று நீங்களும் இன்புற இறைவனை வேண்டி நான்...

நூலகம் செல்வோம்... நூல்களை பேணி காப்போம்...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சிநேகிதி,

மிக்க மகிழ்ச்சியும் மற்றும் நன்றியும்...