Tuesday, July 20, 2010

முத்தமும்... நினைவும்...


மறக்க முடியாதது!
முதல் காதலும்
முதல் முத்தமும் என்றால்?
என்னால் உனக்கு அளித்ததை
என்னால் மட்டும் எப்படி - என்வாழ்வில்
மறந்து போக முடியும்?

6 comments:

elamthenral said...

unmai thaan srini sir....

க.பாலாசி said...

கண்டிப்பா முடியாதுதாங்க... அழுந்தச்சொல்வேன் இதை...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

காலத்தினால் அழியாமல்
வாய்மை வெல்கிறது...
அன்பு நிலைக்கின்றது...

மிக்க நன்றி...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

மிக்க நன்றி நண்பரே...

முத்தம் போல தங்கள் கருத்தும் அழுத்தமாகவே இருக்கு...

Aathira mullai said...

த்தித்திக்கும் முதல் காதலும் முதல் முத்தமும் இன்னும் சுவைக்காதோ தங்கள் கரம் பட்டால்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

மிக்க மகிழ்ச்சி தங்களின் வரிகளுக்கு என்ன எழுதுவதென்று தெரியாமல்...

சுவைக்கு சுவையூட்டுவது தங்களின் பின்னூட்டம்...