Thursday, July 22, 2010

அன்பு...


தாய்மையின் மறுஉருவம் அன்பு!
காதலின் மறுபெயர் அன்பு!!
அன்பின் மறுவடிவம் முத்தம்
அவ்விரண்டும் அல்லாது நான்
உன்மீது பொழிந்த முத்தமழை
இவ்வுணர்வும் மறுவகை அன்புதானே...

2 comments:

க.பாலாசி said...

அன்பின் வெளிவடிவம்தானே முத்தம் அதிலென்ன சந்தேகம்...

நல்லாயிருக்குங்க வாசன்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

மிக்க நன்றி நண்பா...

சந்தேகம் தீர்ந்தது தங்களின் பின்னூட்டத்தின் வழியிலும்..