Friday, March 19, 2010

ஆடை...


சிலபேர்  என்னை கலைத்தும்
சிலபேர்  என்னை களைந்தும்
சிலபேர்  என்னை மறைத்தும்
சிலபேர்  என்னை குறைத்தும்
சிலபேர்  என்னை இழந்தும்
சிலபேர்  என்னை துறந்தும்  
இருப்பதனால் வெட்கப்பட்டு 
உங்கள் முன்னால்
வருவதற்கு நாணம்கொண்டு
கண்ணுக்கு தெரியாமல் நான்...

1 comments:

Anonymous said...

சிலபேர் என்னை மறைத்தும்

ஆடை ......மறைத்து...மறைத்து.... பார்க்க ஆசையோ...