Saturday, July 3, 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - 2

12 comments:

தோழி said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்..

சிந்தையின் சிதறல்கள் said...

நண்பா நன்றி சொல்ல வரிகளில்லை என்மகளின் பிறந்தநாளை என்னோடு கொண்ட பாசத்தில் நீங்களும் சேர்ந்து கொண்டாடும் அழகு ஆனந்தம் தருகிறது நன்றி நண்பா எம் மரணம் வரை தொடரும் உறவுகளாக எம் உணர்வுகள் தொடரட்டும்.

ராம்ஜி_யாஹூ said...

BIRTHDAY WISHES

க.பாலாசி said...

இந்த இனிய நாளில் நானும் நண்பர் ஹாசிம் மகளை மனதார வாழ்த்துகிறேன்..

குழந்தைப்போலவே கவிதையும் அழகுங்க வாசன்...(சுத்திப்போடச்சொல்லுங்க)

அண்ணாமலை..!! said...

குட்டி தேவதைக்கு எனது
அன்பு வாழ்த்துகள்!
வாழ்க பல்லாண்டு!!!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள தோழிக்கு,

மிக்க மகிழ்ச்சி...

என் மனமார்ந்த நன்றிகள்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஹாசிம்,

எல்லாம் இறைவன் திருவருளால் இனிதாக நம் வாழ்வில் அரங்கேறும்...

மிக்க மகிழ்ச்சியும் & என் நன்றிகளும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ராம்ஜி,

மிக்க நன்றி...

தங்களின் மேலான வருகைக்கும்... வாழ்த்திற்கும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாசி,

மிக்க மகிழ்ச்சி நண்பரே...

அவருடைய மகிழ்ச்சியில் நான் பங்கு கொண்டேன்... என்னுடைய மகிழ்ச்சியில் நீங்கள் பங்கு கொண்டது மிக்க மகிழ்ச்சி...

என் மனமார்ந்த நன்றிகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள அண்ணாமலை,

மிக்க மகிழ்ச்சி...

வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்...

S.M.சபீர் said...

நட்பின் ஆழத்தால் உறுவாக்கப்பட்ட இவ்வாழ்த்துக்கவிதை மிகமிக அருமையாக உள்ளது மச்சி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள சபீர்,

மிக்க நன்றி...

நட்பின் ஆழம் அறியா நட்பாய் நம் உறவு என்றும் நம்முடன்...