என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...
நீண்ட இடைவெளிக்கப்புறம் சந்திப்பதில் மகிழ்ச்சியும் இடைவெளிக்கு வருத்தங்களும் ...எத்துனை எழுதினாலும் தீராததாயிருக்கிறது உங்கள் காதல் ...மகிழ்ச்சி!
உலக இருளை விரட்டும் இரு சுடர்களுக்கு கவி ஒளி கொடுத்த உன்னைக் கவிநிலவன் என்றுரைப்பதா கவிதை உலகின் ஒளிவிடும் ஆதிரன் என்றுரைப்பதா.. அருமை.. பாராட்டுக்கள்...
அன்புள்ள நியோ,மிக்க மகிழ்ச்சி... மீண்டும் தங்கள் வரவு... நல்வரவாய் சிறிய இடைவெளிக்கு பிறகு என்றாலும்... தொடரட்டும்...காதல் மீது கொண்ட காதல் தீராத தாகமாய்... வற்றாத கங்கையாய்...மிக்க நன்றி...
அன்புள்ள ஆதிரா,உங்கள் இயற்பெயரிலும், புனைப்பெயரிலும் என்னின் கவிதைக்கு வரியாய் வானமாய்... எனக்கும் வானமாய்...
எனக்குக் கவிதை? என் இருபெயர்களை உங்கள் கவிதைக்குக் கருப்பொருளாய் கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றி வாசன்.. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!!!!
அன்புள்ள ஆதிரா,வல்லவனாய் ஆக்குவதே நீங்கள்தானே...
Post a Comment
6 comments:
நீண்ட இடைவெளிக்கப்புறம் சந்திப்பதில் மகிழ்ச்சியும் இடைவெளிக்கு வருத்தங்களும் ...
எத்துனை எழுதினாலும் தீராததாயிருக்கிறது உங்கள் காதல் ...
மகிழ்ச்சி!
உலக இருளை விரட்டும் இரு சுடர்களுக்கு கவி ஒளி கொடுத்த உன்னைக் கவிநிலவன் என்றுரைப்பதா கவிதை உலகின் ஒளிவிடும் ஆதிரன் என்றுரைப்பதா.. அருமை.. பாராட்டுக்கள்...
அன்புள்ள நியோ,
மிக்க மகிழ்ச்சி... மீண்டும் தங்கள் வரவு... நல்வரவாய் சிறிய இடைவெளிக்கு பிறகு என்றாலும்... தொடரட்டும்...
காதல் மீது கொண்ட காதல் தீராத தாகமாய்... வற்றாத கங்கையாய்...
மிக்க நன்றி...
அன்புள்ள ஆதிரா,
உங்கள் இயற்பெயரிலும், புனைப்பெயரிலும் என்னின் கவிதைக்கு வரியாய் வானமாய்... எனக்கும் வானமாய்...
எனக்குக் கவிதை? என் இருபெயர்களை உங்கள் கவிதைக்குக் கருப்பொருளாய் கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றி வாசன்.. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!!!!
அன்புள்ள ஆதிரா,
வல்லவனாய் ஆக்குவதே நீங்கள்தானே...
Post a Comment