Tuesday, March 2, 2010

நட்பு



தோழா!
புல்லுடன் ஒப்பிடுகையில் செடி பெரிது
செடியுடன் ஒப்பிடுகையில் மரம் பெரிது
மரத்துடன் ஒப்பிடுகையில் மலை பெரிது
மலையுடன் ஒப்பிடுகையில் வானம் பெரிது
வானத்துடன் ஒப்பிடுகையில் நட்பு பெரிது
நம்நட்புடன் ஒப்பிடுகையில்  இவ்வுலகமே பெரிதல்ல .... 



 (கல்லூரி நாட்க்குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது)
ImageBoo Free Web Hosting

5 comments:

வைகறை நிலா said...

வானிலும் உயர்ந்தது நட்பு..உண்மை..
என்றும் தொடரட்டும் இனிமையாய்
உங்கள் நட்பெனும் சொந்தங்கள்..

வைகறை நிலா said...
This comment has been removed by the author.
அண்ணாமலையான் said...

நட்பு மிக புனிதமானது

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்பு நிலா,

என் நட்பு மட்டும் அல்ல...
உங்கள் நட்பும்... நம் நட்பும்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அண்ணாமலையாரே,

நட்பு பெரிது அதனினும் புனிதமானது என்ற கருத்தை ஆமோதிக்கின்றேன்.