Tuesday, March 30, 2010

ஏழை...


இறைவனின் படைப்பில்
எழுத்துப்பிழையாக
இங்கே நாங்கள்
ஏழைப்பிள்ளைகள்...

ஏழையில் சிரிப்பில்
இறைவனை காண்போம்
என்றுசொல்லிய மனிதா
இப்படிதான் நீ காண்பதா?
என்னுடைய ஏழ்மையின்
நிலையை பார்த்தும்
ஏளனம் செய்தும்
இறைவனை காண்கின்றாயோ?

6 comments:

அண்ணாமலையான் said...

எப்டியாவது கண்டா சரிங்கற மனப்பான்மதான்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அதுவும் சரிதான்...

Aathira mullai said...

அருமையான கவிதை வாசன். இல்ல அருமையான மனம் தங்கள் மனம். இந்தக் க்ண்ணோட்டம் எல்லோருக்கும் அமைந்தால்...ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு ஏது? அருமையான சிந்தனை...வாழ்த்துக்கள்..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

கவிதன் said...

ஏற்றத்தாழ்வுகள் கலைந்தெரியப் படவேண்டுமென்ற தங்களின் உயர்த நோக்கம் எப்பொழுது நிறைவேறுமோ.... இந்த அரசியல்வாதிகள் இருக்கும் வரை கனவாகவே இருக்கும் போலிருக்கிறது!!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கவிதன்,

கனவுகளை கவிதைகளின் வழியே இப்போ இங்கே நிறைவேற்றி கொள்வோம்....

ஆனால் இது மாறும், நிகழும் என்ற நினைவில் நம்மால் இயன்றதை செய்வோம்...