Tuesday, February 16, 2010

தேன்நிலவு கனவுகள் - 1


மழைதுளிகள் வானிலிருந்து
முகத்தினை அடைந்து
பின்
மேனியை நனைத்திட்ட
சமயத்தில் ஈரஉடல்கள்
இரண்டும் ஓர்உடைக்குள்
ஒன்றாய் சங்கமித்தும்...
பின்
ஒரு கோப்பைக்குள்
இருக்கும் சூடான
தேனீருக்கு மேலும்
தேகத்தின் சூடுதனை
அதனுள் ஏற்றியும்
பின்
தேனீரை மாறிமாறி
அருந்தியும் அதன்
வழியாகவும் தேகத்தின்
மோகத்தை குறைத்தும்
களிப்பும் மகிழ்ச்சியும்
அடையும் நாள் எந்நாளோ?

5 comments:

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு

Anonymous said...

வாசித்தோம் மகிழ்ச்சி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

வாசித்து மகிழ்ந்த அன்பு நெஞ்சங்கள் சங்கர் மற்றும் அ.மலையானுக்கு நன்றிகள்...

தஞ்சை-முரளி said...

வாசித்தேன் புகைபடங்களை மட்டும் ரசிதேன்.....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளி,

வாசித்தமைக்கும், புகைபடங்களை ரசித்தமைக்கும் மற்றும் தங்களின் எண்ணத்தை இங்கே வெளியிட்டமைக்கும் என்மனமார்ந்த நன்றிகள்.