என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...
முகப்பு
நான்...
உங்கள் தொடர்புக்கு...
Sunday, December 20, 2009
மன்னித்து விடு என்னை
நேற்று...
உன்னை வரசொல்லிவிட்டு
என்னை காணாமல்
உன்மனதில் கோபம் வந்திருக்கும்
என்மேல் கண்டிப்பாக - காரணம் கூறவா?
அன்று...
உன்னோடு நடந்த நடைபாதையில்
ஒன்றாய் நடந்த நாம்
பாதசுவடு ஏதாவது ஒன்று
பார்வையில் படாதா?என்று ஏங்கித்தான் தேட சென்றிருந்தேன்.
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment