Thursday, December 10, 2009

என்இதயமும் உன்நினைவும் ...

                                             ஒவ்வொரு நிமிடமும்
உன்னை நினைக்க மறக்க சொல்லி
என்இதயத்தை நடிக்க சொல்லுகின்றேன்
ஆனால் ...
அறுபது நொடியும்
உன்னை மறக்க நினைக்காமல்
என்இதயம் வெடித்து கொண்டேயிருக்கிறது.

2 comments:

Unknown said...

பழசு தான் ஆனால் புதுமையாக சொல்லி இருகின்றீர்கள்...... அருமை... வாழ்த்துக்கள்.......

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள முரளிக்கு,

நன்றி.யாவரும் சொல்லுவதே.ஆனால் சொல்லும் இடத்திற்கு ஏற்ப மாறுவது போலதான். இதுவும்.


இவன்,
தஞ்சை.வாசன்