Thursday, September 2, 2010

மனம் ஒர் ஊனம்...

ஊனமுற்றோர் இருக்கையில்
அமர்ந்து ஊனமுற்றோருக்கு
இடம்தர மறுத்துக்கொண்டு - மனம்
ஊனமுற்றவராய் சிலர்...

அவர்...
மனம்! கல்விகற்றும் கல்லாதவர்
செயலில் ஒன்றா?
இல்லை...
மனம்! கரையாதகல்லாய் போய்விட்ட
உணர்வுகளில் ஒன்றா?

4 comments:

ksilamathy@gmail.com said...

kalladha manam.. kariatha manam iradnumthan karanam,

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள இளமதி,

தங்களின் அன்பான கருத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்...

இரண்டுமே நீங்க வேண்டும் என்பது எந்தன் ஆசையாய்...

vetrithirumagal said...

yes, they are only handicapped

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

உண்மையை சொன்னால் உலகம் நம்மை பழிக்கும்....