Thursday, September 2, 2010

உன் நினைவுகள்...


உந்தன்...
நிறத்தை முகத்தை உருவத்தை
பார்த்து காதலித்திருந்தால் என்றோ - ஒருவேளை
உன்னை மறந்திருப்பேன் என்வாழ்வில்...

உந்தன்...
குணத்தை மனதை அன்பைமட்டும்
காதலித்தனாலோ என்னவோ தெரியாது? - இன்றும்
மறக்கமுடியாமல் துடிக்கின்றேன் உன்நினைவில்...

2 comments:

elamthenral said...

arumai thanjai.vasan sir,, keep on rocking.. all the best..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள புஷ்பா,

அவள் அகன்றாலும்...
அவள் நினைவுகள் மனதினை அகழ்ந்துக்கொண்டு..

மிக்க நன்றி...