என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...
///அன்று நான்அவளை இழந்ததால்///அது யாரு?///இன்று உன்னைநான் அடைந்தேன்...///இது யாரு ?எது எப்படியோ கவிதை நல்லாருக்கு...
சின்னஞ்சிறு விதையில் மறைந்துள்ள மிகப் பெரிய விருட்சம் இக்கவிதையில்.....வேறு என்ன சொல்ல??????
அன்புள்ள தர்ஷி,முதலாவது கேள்விக்கு பதில் வானொலி...இரண்டாவது கேள்விக்கு பதில் கணினி...அப்படினு சொன்னா நம்பிவிடுவீங்க தானே...மிக்க நன்றி...
அன்புள்ள ஆதிரா,மிக்க நன்றி...எதுவும் நானறியேன் பராபரமே...தங்களுக்கு நான் என்ன சொல்ல புதிதாய்....?(க)விதையாய் என் மனதில் அவள்...(க)விதையாய் நான் உங்கள் கையில்.
Post a Comment
4 comments:
///அன்று நான்
அவளை இழந்ததால்///
அது யாரு?
///இன்று உன்னை
நான் அடைந்தேன்...///
இது யாரு ?
எது எப்படியோ கவிதை நல்லாருக்கு...
சின்னஞ்சிறு விதையில் மறைந்துள்ள மிகப் பெரிய விருட்சம் இக்கவிதையில்.....வேறு என்ன சொல்ல??????
அன்புள்ள தர்ஷி,
முதலாவது கேள்விக்கு பதில் வானொலி...
இரண்டாவது கேள்விக்கு பதில் கணினி...
அப்படினு சொன்னா நம்பிவிடுவீங்க தானே...
மிக்க நன்றி...
அன்புள்ள ஆதிரா,
மிக்க நன்றி...
எதுவும் நானறியேன் பராபரமே...
தங்களுக்கு நான் என்ன சொல்ல புதிதாய்....?
(க)விதையாய் என் மனதில் அவள்...
(க)விதையாய் நான் உங்கள் கையில்.
Post a Comment