Thursday, September 30, 2010

நட்பும்... காதலும்...

பிறப்பு
சில நொடியில் பிறக்கின்றது
வாழ்வு
பல நாட்கள் வளர்கின்றது
இறப்பு
வாழ்நாள் முழுதும் நிலைக்கின்றது - நினைவாய்

4 comments:

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க வாசன்...

vetrithirumagal said...

excellant kutty

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள பாலாஜி,

மிக்க நன்றி நண்பரே...

நலமா? நீண்ட நாட்கள் ஆயிற்று பார்த்து...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

மிக்க நன்றி அக்கா...

எல்லாம் உணர்வின் வெளிபாடு தானே...